Tamil Dictionary 🔍

குடிமக்கள்

kutimakkal


பணி செய்தற்குரிய பதினெட்டுவகை ஊர்க் குடிகள் ; அடிமைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான், கற்றசன், கொல்லன், தச்சன், எண்ணெய்வாணிகன், உப்புவாணிகன், இலைவாணிகன், பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன், வலையன், பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள். (W.) 1. Sub-castes rendering service in a village, being 18 in number, viz.,, அடிகைகள். இந்திரியங்களுக்குக் குடிமக்களாய் வர்த்திக்கிற ல லாவிபூதி (திவ். திருமாலை, 13. வ்யா.) 2. Slaves;

Tamil Lexicon


, ''s.'' Servile castes in rela tion to their feudal chiefs, eighteen in number: 1. வண்ணான், washerman. 2. நாவி தன், barber. 3. குயவன், potter. 4. தட்டான், gold or silver-smith. 5. கன்னான், brazier. 6. கற்றச்சன், mason. 7. கொல்லன், black smith. 8. தச்சன், carpenter. 9. எண்ணெ ய்வாணிகன், oil-monger. 1. உப்புவாணிகன், salt-dealer. 11. இலைவாணிகன், betel-sel ler. 12. பள்ளி. 13. பூமாலைக்காரன், garland maker. 14. Grave-digger, commonly a பறையன். 15. கோவிற்குடியான், ''[prop.]'' பணி செய்வோன், chank-blower. 16. ஒச்சன், pu jari at a temple of பிடாரி. 17. வலையன், fisherman. 18. பாணன், tailor. The special servants in the above are the barber, washerman, black-smith, car penter and grave-digger.

Miron Winslow


kuṭi-makkaḷ,
n. id. +.
1. Sub-castes rendering service in a village, being 18 in number, viz.,,
வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான், கற்றசன், கொல்லன், தச்சன், எண்ணெய்வாணிகன், உப்புவாணிகன், இலைவாணிகன், பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன், வலையன், பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள். (W.)

2. Slaves;
அடிகைகள். இந்திரியங்களுக்குக் குடிமக்களாய் வர்த்திக்கிற ல¦லாவிபூதி (திவ். திருமாலை, 13. வ்யா.)

DSAL


குடிமக்கள் - ஒப்புமை - Similar