Tamil Dictionary 🔍

குறிக்கோள்

kurikkoal


மனஒருமை ; நினைவில் வைத்தல் ; அறியுந்திறம் ; உயர்ந்த நோக்கம் ; நல்லுணர்வு ; யாழ் மீட்டுகையில் கருத்தோடு செய்யவேண்டிய பண்ணல் முதலிய தொழில்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு விளையாட்டு, கையூழ், குறும்போக்கு; யாழ்வாசினையிற் கருத்தோடு செய்யவேண்டிய பண்ணல்முதலிய தொழில்கள். (சிலப். 3, 16, உரை.) 6. Acts needed to play upon a violin properly, numbering 8, viz., நல்லுணர்வு. கொன்றேன் பல்லுயிரைக் குறிந்கோளொன் றிலாமையினால் (திவ். பெரியதி. 1, 9, 3). 5. Wisdom, good sense, sagacity; உயர்ந்த இலட்சியம். குறிக்கோளிலாது கெட்டேன் (தேவா. 632, 9). 4. Ideal; அறியுந்திறம். என்றுணரும் குறிக்கோ ளில்லா (கம்பரா. சூர்ப். 140). 3. Comprehension or power of understanding; ஞாபகத்தில் வைக்கை. (திவா.) குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன் (சிலப். 30, 63). 2. Cherishing in memory, remembering; மனவொருமை. (திவா.) 1. Single-minded devotion, concentration; மேன்மைப்பாடு. (W.) 7. The state of being distinguished or illustrious;

Tamil Lexicon


, ''v. noun.'' strenuous perse verance in any one persuit; attachment to one object, பராயணம். 2. Union, unity, congruity, ஒற்றுமை. 3. The act of com prehending or understanding, கிரகித்தல். 4. The state of being distinguished or illustrious, மேன்மைப்பாடு.

Miron Winslow


kuṟi-k-kōḷ,
n. id. +.
1. Single-minded devotion, concentration;
மனவொருமை. (திவா.)

2. Cherishing in memory, remembering;
ஞாபகத்தில் வைக்கை. (திவா.) குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன் (சிலப். 30, 63).

3. Comprehension or power of understanding;
அறியுந்திறம். என்றுணரும் குறிக்கோ ளில்லா (கம்பரா. சூர்ப். 140).

4. Ideal;
உயர்ந்த இலட்சியம். குறிக்கோளிலாது கெட்டேன் (தேவா. 632, 9).

5. Wisdom, good sense, sagacity;
நல்லுணர்வு. கொன்றேன் பல்லுயிரைக் குறிந்கோளொன் றிலாமையினால் (திவ். பெரியதி. 1, 9, 3).

6. Acts needed to play upon a violin properly, numbering 8, viz.,
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு விளையாட்டு, கையூழ், குறும்போக்கு; யாழ்வாசினையிற் கருத்தோடு செய்யவேண்டிய பண்ணல்முதலிய தொழில்கள். (சிலப். 3, 16, உரை.)

7. The state of being distinguished or illustrious;
மேன்மைப்பாடு. (W.)

DSAL


குறிக்கோள் - ஒப்புமை - Similar