குறிக்கொள்
kurikkol
kuṟi-k-koḷ-
v. id. +. tr.
1. To grasp, seize, hold;
கைக்கொள்ளுதல். கோதுபடலில்ல குறிக்கொண்டு (சீவக. 499)
2. To comprehend, understand;
மனத்துக்கொள்ளுதல், ஏத்த நில்லா குறிக்கொண்மினிடரே (திவ். திருவாய். 8, 6, 6)
3. To guard carefully;
கவனித்துப் பாதுகாத்தல். பறவையரையா வுறகல் பள்ளியறை குறிக்கொண்மின் (திவ். பெரியாழ். 5, 2, 9).
4. To fix the mind steadily on one object, to concentrate;
ஒன்றையே குறியாகப்பற்றுதல். குறிக்கொள் ஞானங்களால் (திவ். திருவாய். 2, 3, 8)---intr.
5. To be remarkeble, distinguished;
மேன்மைப்படுதல்.
DSAL