கடிகைமாக்கள்
katikaimaakkal
நாழிகை அறிவிப்போர் ; நாழிகைக் கவி சொல்வோர் ; மங்கலப் பாடகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கலபாடகர். கடிகைமாக்கள் வைகறைப்புகழ (இரகு. அயனெழு.139). Panegyrists who sing songs on special occasions invoking prosperity unto their patrons;
Tamil Lexicon
, ''s.'' Panegyrists who pass before and after a prince pro nouncing his titles and singing verses to his honor, மங்கலப்பாடகர்.
Miron Winslow
kaṭikai-mākkaḷ
n. கடிகை2 +.
Panegyrists who sing songs on special occasions invoking prosperity unto their patrons;
மங்கலபாடகர். கடிகைமாக்கள் வைகறைப்புகழ (இரகு. அயனெழு.139).
DSAL