குறுமுடிகுடி
kurumutikuti
சிற்றரசுரிமையுடைய குலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றரசுரிமையுடைய குலம். குறுமுடிகுடிப் பிறந்தோர் முதலியோருமாய் (தொல். பொ. 30, உரை). Family of petty chiefs;
Tamil Lexicon
kuṟu-muṭi-kuṭi,
n. id. +.
Family of petty chiefs;
சிற்றரசுரிமையுடைய குலம். குறுமுடிகுடிப் பிறந்தோர் முதலியோருமாய் (தொல். பொ. 30, உரை).
DSAL