Tamil Dictionary 🔍

கடிபடி

katipati


சண்டை ; கடுமையான ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமையான உத்தரவு. தடபடலொடு கடிபடிபுரி தாசீல்தாரரும் (தாசீல்தார்நா. 8). Peremptory order;

Tamil Lexicon


kaṭipaṭi
n. U. garbar. cf. கெடுபிடி.
Peremptory order;
கடுமையான உத்தரவு. தடபடலொடு கடிபடிபுரி தாசீல்தாரரும் (தாசீல்தார்நா. 8).

DSAL


கடிபடி - ஒப்புமை - Similar