Tamil Dictionary 🔍

நுகம்வைத்தல்

nukamvaithal


நல்ல நாளில் முதன்முறையாக எருதின் கழுத்தில் நுகத்தைப் பூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்ல நாளில் முதன்முறையாக எருத்தின் கழுத்தில் நுகத்தைப் பூட்டுதல். (W.) To set the yoke on a bull's neck for the first time on an auspicious day;

Tamil Lexicon


nukam-vai-,
v. intr. id. +.
To set the yoke on a bull's neck for the first time on an auspicious day;
நல்ல நாளில் முதன்முறையாக எருத்தின் கழுத்தில் நுகத்தைப் பூட்டுதல். (W.)

DSAL


நுகம்வைத்தல் - ஒப்புமை - Similar