கலுடம்
kaludam
கலங்கல்நீர் ; பாவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலங்கனீர். (W.) 1. Muddy, turbid water; பாவம். (பிங்.) 2. Sin;
Tamil Lexicon
கலுஷம் s. sin, பாவம்; 2. muddy water.
J.P. Fabricius Dictionary
[kaluṭam ] --கலுஷம், ''s.'' Turbid, foul, muddy water, கலங்கனீர். 2. Sin, vileness, பாவம். Wils. p. 22.
Miron Winslow
kaluṭam
n. kaluṣa.
1. Muddy, turbid water;
கலங்கனீர். (W.)
2. Sin;
பாவம். (பிங்.)
DSAL