குடதாடி
kudathaati
தூணின்மேல் வைக்கும் குடவடிவான உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூணின்மேல்வைக்குங் குடவடிவான உறுப்பு. (சீவக. 593, உரை.) Capital of a pillar;
Tamil Lexicon
kuṭa-tāṭi,
n. குடம்1+.
Capital of a pillar;
தூணின்மேல்வைக்குங் குடவடிவான உறுப்பு. (சீவக. 593, உரை.)
DSAL