Tamil Dictionary 🔍

குடாரி

kutaari


கோடாலி ; யானைத் தோட்டி ; திப்பிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருப்பலி. (மலை.) Long pepper, m.cl., Piper longum; யானைத்தொட்டி. (பிங்.) 2. Elephant hook; கோடாலி. குடாரிக் கோவலர் (தொல். பொ. 329, உரை). 1. Axe;

Tamil Lexicon


, [kuṭāri] ''s.'' An axe, கோடாலி, Wils. p. 227. KUT'HAREE. 2. An elephant goad, யானைத்தோட்டி. (சது.)

Miron Winslow


kuṭāri,
n. ஈkuṭhāra.
1. Axe;
கோடாலி. குடாரிக் கோவலர் (தொல். பொ. 329, உரை).

2. Elephant hook;
யானைத்தொட்டி. (பிங்.)

kuṭāri,
n. perh. kuṭhāra.
Long pepper, m.cl., Piper longum;
திருப்பலி. (மலை.)

DSAL


குடாரி - ஒப்புமை - Similar