கடாவடி
kataavati
களத்தில் கடாக்களைவிட்டுப் பிணையடிக்கை. (W.) Treading out grain a second time by buffaloes or bulls;
Tamil Lexicon
, ''s.'' A second threshing of corn performed by buffaloes.
Miron Winslow
kaṭā-v-aṭi
n. கடா2 + அடி-.
Treading out grain a second time by buffaloes or bulls;
களத்தில் கடாக்களைவிட்டுப் பிணையடிக்கை. (W.)
DSAL