Tamil Dictionary 🔍

குடாவடி

kutaavati


வளைந்த அடியையுடைய கரடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைந்த அடியையுடை தாகிய கரடி. (திவா.) Bear, as having crooked feet;

Tamil Lexicon


கரடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bear; ''lit.'' the bent-footed, கரடி. ''(p.)''

Miron Winslow


kuṭā-v-aṭi,
n. குடா+.
Bear, as having crooked feet;
வளைந்த அடியையுடை தாகிய கரடி. (திவா.)

DSAL


குடாவடி - ஒப்புமை - Similar