குழகன்
kulakan
இளைஞன் ; அழகன் ; முருகன் ; பிறர்க்கு இணங்குபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளையோன். நின் மணக்குழகன் (திருவிளை. திருமண. 44). 1. Youth; பிறர்க்கு இணங்குபவன். குரவைகோத்த குழகனை (திவ். திருவாய். 3, 6, 3). 4. Person of yielding or accommodating nature; முருகக்கடவுள். (பிங்.) 3. Skanda; அழகன். கொட்கப்பெயர்க்குங் குழகன் (திருவாச. 3, 12). 2. Beautiful person;
Tamil Lexicon
சிவன், முருகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Skanda, முருகன். 2. Siva, சிவன்.
Miron Winslow
kuḻakaṉ,
n. குழகு.
1. Youth;
இளையோன். நின் மணக்குழகன் (திருவிளை. திருமண. 44).
2. Beautiful person;
அழகன். கொட்கப்பெயர்க்குங் குழகன் (திருவாச. 3, 12).
3. Skanda;
முருகக்கடவுள். (பிங்.)
4. Person of yielding or accommodating nature;
பிறர்க்கு இணங்குபவன். குரவைகோத்த குழகனை (திவ். திருவாய். 3, 6, 3).
DSAL