Tamil Dictionary 🔍

குளகன்

kulakan


இளைஞன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாலிபன். குளகன் வந்துழி (கந்தபு. குமார. 1). Youth;

Tamil Lexicon


s. see குழகன், a youth.

J.P. Fabricius Dictionary


குமரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuḷkṉ] ''s.'' Skanda, சுப்பிரமணியன். (காந்.) See குழகன்.

Miron Winslow


kuḷakaṉ,
n. குழகன்.
Youth;
வாலிபன். குளகன் வந்துழி (கந்தபு. குமார. 1).

DSAL


குளகன் - ஒப்புமை - Similar