Tamil Dictionary 🔍

குசாண்டு

kusaandu


சிறுமை ; அற்பத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பத்தன்மை, நன்மைதீமை களைக் கணக்கிட்டுப் படிவைக்குங் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியை (திவ். திருப்பா. 4, மூவா.). Meanness, littleness;

Tamil Lexicon


kucāṇṭu,
n. perh. kutsa +.
Meanness, littleness;
அற்பத்தன்மை, நன்மைதீமை களைக் கணக்கிட்டுப் படிவைக்குங் குசாண்டுள்ள ஈஸ்வர கோஷ்டியை (திவ். திருப்பா. 4, மூவா.).

DSAL


குசாண்டு - ஒப்புமை - Similar