Tamil Dictionary 🔍

காண்டு

kaandu


கூப்பிடுதூரம் ; சினம் ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். 1. Anger; துன்பம். உனக்கு அதைச் செய்ய என்ன காண்டு? Colloq. 2. Difficulty; கூப்பிடுதூரம். (W.) Earshot; hearing distance;

Tamil Lexicon


s. earshot, கூப்பிடுதூரம்; 2. anger, கதம்; 3. difficulty, கஷ்டம் (coll.)

J.P. Fabricius Dictionary


, [kāṇṭu] ''s.'' The distance of a call, கூப்பிடுதூரம்.

Miron Winslow


kāṇṭu
n.
Earshot; hearing distance;
கூப்பிடுதூரம். (W.)

kāṇṭu
n. [T. gādu.]
1. Anger;
கோபம்.

2. Difficulty;
துன்பம். உனக்கு அதைச் செய்ய என்ன காண்டு? Colloq.

DSAL


காண்டு - ஒப்புமை - Similar