Tamil Dictionary 🔍

குசவன்

kusavan


காண்க : குயவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குயவன். Potter. See

Tamil Lexicon


குயவன், s. (குசம்) a potter. குசவன் திகிரி, a potter's wheel. குசவன் சூளை, a potter's kiln. குசவன்மணை, the foot of a potter's wheel.

J.P. Fabricius Dictionary


kucavaṉ,
n. குயம். [M. kušavaṉ, Tu. kusave.]
Potter. See
குயவன்.

DSAL


குசவன் - ஒப்புமை - Similar