குரவன்
kuravan
அரசன் ; ஆசிரியன் அல்லது குரு , தாய் , தந்தை , தமையன் என்னும் ஐங்குரவருள் ஒருவர் ; மந்திரி ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரி. (பிங்.) 2. Minister; அரசன், உபாத்தியாயன் அல்லது குரு, தாய், தந்தை தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர். நிகரில் குரவரிவர் (ஆசாரக். 17). 1. Elderly person qualified by age, family connection, respectability, knowledge or authority, to give advice and exercise control; any one of aiṅ-kuravar; பிரமன். (திவா.) 3. Bralmā, as the father of all;
Tamil Lexicon
s. (pl.குரவர்) an elderly respectable person, மூத்தோன்; 2. a priest, preceptor, king, etc; 3. Brahma, as the father of all.
J.P. Fabricius Dictionary
, [kurvṉ] ''s.'' (''sing. of'' குரவர்.) Brahma --as the father or progenitor of all, பிரமன். See குரவர்.
Miron Winslow
kuravaṉ,
n. guravah nom. pl. of guru.
1. Elderly person qualified by age, family connection, respectability, knowledge or authority, to give advice and exercise control; any one of aiṅ-kuravar;
அரசன், உபாத்தியாயன் அல்லது குரு, தாய், தந்தை தமையன் என்ற ஐங்குரவருள் ஒருவர். நிகரில் குரவரிவர் (ஆசாரக். 17).
2. Minister;
மந்திரி. (பிங்.)
3. Bralmā, as the father of all;
பிரமன். (திவா.)
DSAL