கேசவன்
kaesavan
கண்ணபிரான் ; சோழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். கேச்வவன்றமர் (திவ். திருவாயு, 2, 7, 1). 1. Viṣṇu; சோழன். (பிங்.) 2. Chōla king;
Tamil Lexicon
, [kēcavaṉ] ''s.'' One who has a fine head of hair, நிறைமயிருள்ளோன். 2. A name of Vishnu or Krishna, விஷ்ணு. Wils. p. 249.
Miron Winslow
kēcavaṉ,
n. Kēša-va.
1. Viṣṇu;
திருமால். கேச்வவன்றமர் (திவ். திருவாயு, 2, 7, 1).
2. Chōla king;
சோழன். (பிங்.)
DSAL