Tamil Dictionary 🔍

குளிசம்

kulisam


இரட்டையாகக் கட்டிக்கொள்ளும் ஒருவகைத் தகடு ; நஞ்சு போக்குவோர் காப்பாகக் கட்டிக்கொள்ளும் வேர் ; சக்கரம் வரைந்த தகடு ; வளையம் ; குளிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளையம். (யாழ். அக.) Ring; . See குளிகை. Colloq. சில மூலிகைகள் நன்றாகப் பலன்படுவதற்கு மந்திர பூர்வமாகச் செய்யும் இரட்சை. Loc. 4. Magical rites for securing the full medicinal efficacy of certain plants; பாம்பாட்டிகள் விஷமிறக்குவோர்முதலானவர் கையில் இரட்சையாகக் கட்டிக்கொள்ளும்வேர். (W.) 3. Root tied round the finger of a snake-charmer or poison-charmer, as an amulet; இரட்சாபந்தனக்துக்குரிய மெல்லிய உலோகத்தகடு. 2. Thin piece of metal with magical characters worn as a charm against evil spirits or disease; இரட்சையாகக் கட்டிக்கொள்வது. (G. Sm. D. I,i, 145.) 1. Amulet;

Tamil Lexicon


s. an amulet to ward off evil spirits, diseases, poison etc; a talisman. குளிசங்கட்ட, to tie an amulet any where on the body. அழகுகுளிசம், an amulet worn round the neck.

J.P. Fabricius Dictionary


, [kuḷicm] ''s. [vul.]'' A thin piece of metal, with magical characters, worn as a charm against evil spirits or disease, இரட்சாபந்த னம். 2. A root tied round the finger of a snake-charmer or poison-charmer--as an amulet, விஷமேறாமற்கட்டுங்குளிசம். 3. ''[prov.]'' A charm inserted at the root of a tree, to make it productive, மரத்துக்குக்கட்டுங்காப்பு.

Miron Winslow


kuḷicam,
n. prob. gulika.
1. Amulet;
இரட்சையாகக் கட்டிக்கொள்வது. (G. Sm. D. I,i, 145.)

2. Thin piece of metal with magical characters worn as a charm against evil spirits or disease;
இரட்சாபந்தனக்துக்குரிய மெல்லிய உலோகத்தகடு.

3. Root tied round the finger of a snake-charmer or poison-charmer, as an amulet;
பாம்பாட்டிகள் விஷமிறக்குவோர்முதலானவர் கையில் இரட்சையாகக் கட்டிக்கொள்ளும்வேர். (W.)

4. Magical rites for securing the full medicinal efficacy of certain plants;
சில மூலிகைகள் நன்றாகப் பலன்படுவதற்கு மந்திர பூர்வமாகச் செய்யும் இரட்சை. Loc.

kuḷicam
n. perh. gulika.
Ring;
வளையம். (யாழ். அக.)

kuḷicam
n. குளிகம்.
See குளிகை. Colloq.
.

DSAL


குளிசம் - ஒப்புமை - Similar