Tamil Dictionary 🔍

குலிசம்

kulisam


வச்சிரப்படை ; வயிரம் ; இலுப்பை மரம் ; வன்னிமரம் ; கற்பரி பாடாணம் ; நரக விசேடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிரம். வெயில்விடு குலிச கேயூரங்கள் (திருப்போ. சந் திருப்பள். 9). 1. Diamond; கற்பரிபாஷாணம். (W.) 1. A mineral poison; இருப்பை. (மலை.) 2. cf. South indian mahua. See வன்னி. (மலை.) 3. Indian mesquit. See நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 109.) A kinid of hell; வச்சிராயுதம். குலிசத் தமரர்கோன் (கம்பரா. நகர. 4). 1. Indra's thunderbolt;

Tamil Lexicon


குலிசல், s. thunderbolt; the weapon of India, வச்சிராயுதம்; 2. a coat of mail, கவசம்; 3. diamond, வயிரம்.

J.P. Fabricius Dictionary


, [kulicam] ''s.'' The thunder-bolt--as the weapon of Indra and Skanda, வச்சிராயுதம். Wils. p. 234. KULIS'A. 2. An impene trable coat of mail, வச்சிரக்கவசம். 3. (சது.) The இருப்பை tree--as குலிகம். 4. The வன்னி tree, Prosopis, ''L.'' 5. A kind of native arsenic, கற்பரிபாஷாணம்.

Miron Winslow


kulicam,
n. kuliša.
1. Indra's thunderbolt;
வச்சிராயுதம். குலிசத் தமரர்கோன் (கம்பரா. நகர. 4).

1. Diamond;
வயிரம். வெயில்விடு குலிச கேயூரங்கள் (திருப்போ. சந் திருப்பள். 9).

kulicam,
n.
1. A mineral poison;
கற்பரிபாஷாணம். (W.)

2. cf. South indian mahua. See
இருப்பை. (மலை.)

3. Indian mesquit. See
வன்னி. (மலை.)

kulicam
n. kuliša.
A kinid of hell;
நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 109.)

DSAL


குலிசம் - ஒப்புமை - Similar