Tamil Dictionary 🔍

குசலம்

kusalam


நலம் ; நற்குணம் ; மாட்சிமை ; திறமை ; தந்திரம் ; மாந்திரிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்சிமை. (பிங்.) 3. Excellence; நற்குணம். (பிங்.) 2. Virtue, goodness; தந்திரம். (J.) 5. Craftiness, cunning, wile, trickiness; க்ஷேமம். குசலவாத்தை பேசி (உத்தரரா. சம்பு. 37). 1. Well being, prosperity; மாந்திரிகம். (J.) 6. Witchcraft, magic, sorcery; சாமர்த்தியம். 4. Ability, skill, dexterity;

Tamil Lexicon


s. happiness சுகம்; 2. ability, dexterity, சாமர்த்தியம்; 3. deep learning, கல்வி; 4. craftiness, trick, தந்திரம்; 5. witchcraft, sorcery, மந்திர வாதம்; 6. virtue, goodness, excellence, நற்குணம், மாட்சிமை. குசலக்காரன், a sorcerer, a wizard. குசலப்பிரசினம், enquiry after a friend's welfare. குசலபுத்தி, sharp intelligence, crafty wit. குசலம்பண்ண, to practise the blackart. குசலர், the learned, expert persons. குசலவித்தை, the 5 accomplishments of women; viz. எண்ணல், எழுதல், இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ் வாசித்தல்; 2. black art, magic sorcery, மந்திர வித்தை.

J.P. Fabricius Dictionary


, [kucalam] ''s.'' Deep learning, மிகுந்தகல்வி, 2. Ability, skill, dexterity, சாமர்த்தியம். 3. Well-being, happiness, சுகம். Wils. p. 235. KUSALA. 4. Oude and the adjacent coun try to the south. (See கோசலம்.) 5. ''[prov.]'' Great craftiness, cunning; a wile, a trick, தந்திரம். 6. Witchcraft, magic, sorcery, மாந்திரிகம்.

Miron Winslow


kucalam,
n. kušala.
1. Well being, prosperity;
க்ஷேமம். குசலவாத்தை பேசி (உத்தரரா. சம்பு. 37).

2. Virtue, goodness;
நற்குணம். (பிங்.)

3. Excellence;
மாட்சிமை. (பிங்.)

4. Ability, skill, dexterity;
சாமர்த்தியம்.

5. Craftiness, cunning, wile, trickiness;
தந்திரம். (J.)

6. Witchcraft, magic, sorcery;
மாந்திரிகம். (J.)

DSAL


குசலம் - ஒப்புமை - Similar