Tamil Dictionary 🔍

கசம்

kasam


யானை ; கயம் ; ஓரளவு ; தாமரை ; தலைமயிர் ; இரண்டுமுழ அளவு ; கயரோகம் ; நீரூற்று ; ஆழமான நீர்நிலை ; இரும்பு ; தாதுப்பொருள் ; மாசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


க்ஷயரோகம். (W.) Tuberculosis; தாமரை. (மூ. அ.) Lotus; ஆபாசம். Madr. Filth; dirt; இரும்பு. 1. Iron; தாதுப்பொருள். 2. Mineral fossil; தலைமயிர். Hair on the head; . See கயம்4. யானை. (கம்பரா. திருவவ.22.) Elephant; கெஜவளவு. One yard in length = 2 முழம்;

Tamil Lexicon


கஜம், கெஜம், s. an elephant, யானை; 2. a length measure of two cubits, a yard. கசகர்ணம், a task involving stupendous effort; (lit. elephant's ear, term used to denote the art of moving or waving one's ears in the manner of an elephant). கசகர்ணம் போட்டாலும் காரியம் ஆகாது, the business cannot be done (the object cannot be realized) even if unusual effort be put forth. கசகர்ப்பம், long period of gestation, as of an elephant which is 18 months for a she-calf and 22 months for a he-calf; 2. a tediously long period of endeavour to realize an object. கசபுடம், a fire made with one thousand cow-dung cakes for calcinating medicine. கசப்புளுகன், a notorious liar, a great boaster. கசமடையன், a big fool; a dolt. கசவிருள், great darkness. கசரிபு, கசாரி, the lion, the enemy of the elephant. கசேந்திரன், a large elephant, lord of elephants.

J.P. Fabricius Dictionary


ஓரளவு, கயம, யானை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kacam] ''s.'' [''also'' கயம்.] An elephant, யானை. 2. A measure of length, two cubits or a yard, இரண்டுமுழஅளவு. 3. Consump tion, கயரோகம். 4. A spring, நீரூற்று. 5. Hair, மயிர். ''(p.)'' ஒருகசமாழந்தோண்டுகிறது. To dig one yard deep.

Miron Winslow


kacam
n. gaja.
Elephant;
யானை. (கம்பரா. திருவவ.22.)

kacam
n. கயம்4.
See கயம்4.
.

kacam
n. kaca.
Hair on the head;
தலைமயிர்.

kacam
n. kṣaya.
Tuberculosis;
க்ஷயரோகம். (W.)

kacam
n. ka-ja.
Lotus;
தாமரை. (மூ. அ.)

kacam
n. U. gaz.
One yard in length = 2 முழம்;
கெஜவளவு.

kacam
n. cf. ayas. (அக. நி.)
1. Iron;
இரும்பு.

2. Mineral fossil;
தாதுப்பொருள்.

kacam
n. perh. kašmala.
Filth; dirt;
ஆபாசம். Madr.

DSAL


கசம் - ஒப்புமை - Similar