குகரம்
kukaram
மலைக்குகை ; சுரங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைக்குகை. மலைக்குகரத்து (அரிசமய. பக்தி சார. 37). 1. Cave, cavern; சுரங்கம். குகர நீணெறி (பாரத. வேத். 2). 2. Cavity, hollow subternean passage;
Tamil Lexicon
s. same as குகம்.
J.P. Fabricius Dictionary
, [kukaram] ''s.'' A cave of a mountain, மலைக் குகை. 2. A cavity, a hollow, a subter ranean hole, குடவறை. (பார.) 3. The name of the letter கு, ஓரெழுத்து. 4. ''(anat.)'' The larynx. Wils. p. 238.
Miron Winslow
kukaram,
n. kuhara.
1. Cave, cavern;
மலைக்குகை. மலைக்குகரத்து (அரிசமய. பக்தி சார. 37).
2. Cavity, hollow subternean passage;
சுரங்கம். குகர நீணெறி (பாரத. வேத். 2).
DSAL