Tamil Dictionary 🔍

வழாறு

valaaru


நிறைபுனல் உள்ள ஆறு அல்லது குளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைபுனலுள்ள நதி அல்லது குளம். (சூடா.) Full river or tank;

Tamil Lexicon


s. a full river, a tank, நிறை புனல்.

J.P. Fabricius Dictionary


, [vẕāṟu] ''s.'' A full river; a tank, நிறை புனல். (சது.)

Miron Winslow


vaḻāṟu
n. prob. முழு-மை + ஆறு1.
Full river or tank;
நிறைபுனலுள்ள நதி அல்லது குளம். (சூடா.)

DSAL


வழாறு - ஒப்புமை - Similar