Tamil Dictionary 🔍

கீழிசை

keelisai


பாடுதற்குரிய குற்றங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடுதற்குற்றங்களுள் ஒன்று. பேசாக் கீழிசை (கல்லா. 21, 41). A defect in singing;

Tamil Lexicon


kīḻ-icai,
n. id. +.
A defect in singing;
பாடுதற்குற்றங்களுள் ஒன்று. பேசாக் கீழிசை (கல்லா. 21, 41).

DSAL


கீழிசை - ஒப்புமை - Similar