கீணர்
keenar
கீழோர் , அற்பர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழோர்.(W.) Mean, low, vulgar people;
Tamil Lexicon
(கீழ்+ந்+அர்) s. vulgar people, கீழோர்.
J.P. Fabricius Dictionary
அற்பர்.
Na Kadirvelu Pillai Dictionary
--க்ஷீணர், ''s.'' The poor, the mis erable, வறியர். Wils. p. 264.
Miron Winslow
kīṇar,
n. கீழ்+ந்+அர்.
Mean, low, vulgar people;
கீழோர்.(W.)
DSAL