தகரீர்
thakareer
முற்காலத்தில் மராமத்து மேற்பார்ப்பவர்களுக்குக் கொடுத்துவந்த தரகு. (C.G.) Percentage or allowance given in former days to superintendents of public works ;
Tamil Lexicon
takarīr,
n.Arab. taqlil.
Percentage or allowance given in former days to superintendents of public works ;
முற்காலத்தில் மராமத்து மேற்பார்ப்பவர்களுக்குக் கொடுத்துவந்த தரகு. (C.G.)
DSAL