Tamil Dictionary 🔍

கீழோர்

keelor


தாழ்ந்தோர் , உழவர் ; சண்டாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்தோர். கீழோராயினுந் தாழ வுரை (கொன்றைவே.). 1. Person inferior in status; the low, the vulgar; சண்டாளர். (பிங்.) 3. Outcastes; உழவர். கீழோர் வயல்பரக்கும் (பரிபா. 17, 40.) 2. Cultivators;

Tamil Lexicon


, ''s.'' The mean, the vulgar, கீழ் மக்கள். 2. Out-cast, சண்டாளர். கீழோராயினுந்தாழவுரை. Speak submissive ly even to inferiors.

Miron Winslow


kīḻōr,
n. id.
1. Person inferior in status; the low, the vulgar;
தாழ்ந்தோர். கீழோராயினுந் தாழ வுரை (கொன்றைவே.).

2. Cultivators;
உழவர். கீழோர் வயல்பரக்கும் (பரிபா. 17, 40.)

3. Outcastes;
சண்டாளர். (பிங்.)

DSAL


கீழோர் - ஒப்புமை - Similar