ஜாகீர்
jaakeer
அரசாங்க வூழியத்தன்பொருட்டு ஒரு நிலத்தின் வருவாயைப் பாரம்பரியமாய் ஒருவர் அனுபவிக்கும்படி முகம்மதியராட்சியில் விடப்பட்டு வந்த நிலமானிய வகை. (I. M. P. 1819.) Tenure of land, common under Muhammadan government, by which the revenues of a certain tract of land were made over either unconditionally or on condition of performing some public service; hereditary assignment of land and of its rent as annuity
Tamil Lexicon
s. see சாகீர்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' See சாகீர்.
Miron Winslow
jākīr
n. Persn. jāgīr.
Tenure of land, common under Muhammadan government, by which the revenues of a certain tract of land were made over either unconditionally or on condition of performing some public service; hereditary assignment of land and of its rent as annuity
அரசாங்க வூழியத்தன்பொருட்டு ஒரு நிலத்தின் வருவாயைப் பாரம்பரியமாய் ஒருவர் அனுபவிக்கும்படி முகம்மதியராட்சியில் விடப்பட்டு வந்த நிலமானிய வகை. (I. M. P. 1819.)
DSAL