Tamil Dictionary 🔍

கீரன்

keeran


நக்கிரன். சங்கதனைக் கீர்கீரென வறுக்குங் கீரெனே (பெருந்தொ. 1397). An ancient poet. See

Tamil Lexicon


நக்கீரன், s. an ancient famous poet.

J.P. Fabricius Dictionary


, [kīraṉ] ''s.'' The name of an eminent poet of the ancient Tamil college at Madura, நக்கீரன்; [''ex'', கீர், speech.]

Miron Winslow


kīraṉ,
n. கீர். onom.
An ancient poet. See
நக்கிரன். சங்கதனைக் கீர்கீரென வறுக்குங் கீரெனே (பெருந்தொ. 1397).

DSAL


கீரன் - ஒப்புமை - Similar