கீரைமணி
keeraimani
கழுத்தில் அணியும் ஒருவகைச் சிறு பாசிமணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்திலணியும் ஒருவகைச் சிறுபாசிமணி. அயலார்புன்கீரைமணி பூண்டாலு மென்கண் பொறுக்காது (அருட்ப, 1, விண்ணப். 359). Tiny glass beads of various colours, worn on the neck by poor women and children, dist. fr. pālā-maṇi;
Tamil Lexicon
kīrai-maṇi,
n. id. +.
Tiny glass beads of various colours, worn on the neck by poor women and children, dist. fr. pālā-maṇi;
கழுத்திலணியும் ஒருவகைச் சிறுபாசிமணி. அயலார்புன்கீரைமணி பூண்டாலு மென்கண் பொறுக்காது (அருட்ப, 1, விண்ணப். 359).
DSAL