Tamil Dictionary 🔍

கீரி

keeri


கீரிப்பிள்ளை ; கருவாலி ; மரவகை ; கள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளி. (W.) 3. Milk hedge. See . See கீரிப்பிள்ளை. கருவாலி. (L.) 1. Ceylong tea. See மரவகை. (L.) 2. A species of kambala tree, Pemphis acidula;

Tamil Lexicon


கீரிப்பிள்ளை, s. a mungoose. கீரிப்பூடு, a plant, ophiorhiza mungose. கீரிப்பூண்டு. நீர்க்கீரி, an atter. கீரியுள்ளான், a species of snipe, (resembling a mungoose)

J.P. Fabricius Dictionary


[kīri ] --கீரிப்பிள்ளை, ''s.'' A mungoose, the ichneumon, நகுலம், Viverra ichneumon. கீரியும்பாம்பும்போலஇருக்கிறார்கள். They are like the mungoose and the snake.

Miron Winslow


kīri,
n. [K. kīra, M. kīri.]
See கீரிப்பிள்ளை.
.

kīri,
n. prob. kṣīrin.
1. Ceylong tea. See
கருவாலி. (L.)

2. A species of kambala tree, Pemphis acidula;
மரவகை. (L.)

3. Milk hedge. See
கள்ளி. (W.)

DSAL


கீரி - ஒப்புமை - Similar