கைம்மணி
kaimmani
பூசையில் கையாலசைக்குஞ் சிறுமணி ; கைத்தாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசையில் வழங்கும் சிறுமணி. கைம்மணிச் சீரன்றிச் சீரறியா (தமிழ்நா. 102). Hand bell used in worship;
Tamil Lexicon
kai-m-maṇi,
n. id. +.
Hand bell used in worship;
பூசையில் வழங்கும் சிறுமணி. கைம்மணிச் சீரன்றிச் சீரறியா (தமிழ்நா. 102).
DSAL