Tamil Dictionary 🔍

கடைமணி

kataimani


ஆராய்ச்சிமணி ; வேல் முதலியவற்றின் பூண் ; கண்மணியின் கடைப்பக்கம் ; பரதவ மகளிர் கையணிவகை ; தாலியுடன் சேர்த்து அணியும் மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்மணிக்கடை. ஆவின் கடைமணி யுகுநீர் (சிலப். 20, 54). 3. Edge of the eye ball; பரவமகளிர் கையணிவகை. 4. Bracelet of parava women; ஆராய்ச்சிமணி. வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப். 20, 53). 1. Bell hung outside the gate of the king's palace so that any one who had a grievance to be redressed might pull and ring it to obtain the king's audience; வேல்முதலியவற்றின் அடிப்பகுதி. எஃகங் . . . கடைமணி காண்வரத் தோற்றி (களவழி. 19). 2. Handle of a spear; தாலியுடன் சேர்த்தணியும் மணி. கட்டின தாலிக்குக் கடைமணி யில்லாதது போய் (பஞ்ச. திருமக. 1332.). Bead attached to the tāli;

Tamil Lexicon


kaṭai-maṇi
n. id.+.
1. Bell hung outside the gate of the king's palace so that any one who had a grievance to be redressed might pull and ring it to obtain the king's audience;
ஆராய்ச்சிமணி. வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப். 20, 53).

2. Handle of a spear;
வேல்முதலியவற்றின் அடிப்பகுதி. எஃகங் . . . கடைமணி காண்வரத் தோற்றி (களவழி. 19).

3. Edge of the eye ball;
கண்மணிக்கடை. ஆவின் கடைமணி யுகுநீர் (சிலப். 20, 54).

4. Bracelet of parava women;
பரவமகளிர் கையணிவகை.

Kaṭai-maṇi
n.id.+.
Bead attached to the tāli;
தாலியுடன் சேர்த்தணியும் மணி. கட்டின தாலிக்குக் கடைமணி யில்லாதது போய் (பஞ்ச. திருமக. 1332.).

DSAL


கடைமணி - ஒப்புமை - Similar