Tamil Dictionary 🔍

கருமணி

karumani


கண்ணின்மணி ; கருகுமணி , நீலமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீலமணி. (சங். அக.) 2. Sapphire; கண்மணி. கருமணிப் பாவையன்னான் (சீவக.1508). The apple of the eye; கருகுமணி. (யாழ். அக.) Small black beads;

Tamil Lexicon


, ''s.'' The dark circle in the pupil of the eye, the retina.

Miron Winslow


karu-maṇi
n. id.+.
The apple of the eye;
கண்மணி. கருமணிப் பாவையன்னான் (சீவக.1508).

karu-maṇi
n. கரு-மை+.
Small black beads;
கருகுமணி. (யாழ். அக.)

2. Sapphire;
நீலமணி. (சங். அக.)

DSAL


கருமணி - ஒப்புமை - Similar