Tamil Dictionary 🔍

ஏகவீரன்

yaekaveeran


தனிவீரன் , ஒப்பற்ற வீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிவீரன். (திவ். திருவிருத். 13, வ்யா.) Unique or incomparable warrior;

Tamil Lexicon


ēka-vīraṉ
n. id.+.
Unique or incomparable warrior;
தனிவீரன். (திவ். திருவிருத். 13, வ்யா.)

DSAL


ஏகவீரன் - ஒப்புமை - Similar