Tamil Dictionary 🔍

பகீரதன்

pakeerathan


சாம்பலாய்ப்போனவரும் தன்முதாதையருமான சகரர்கள் நற்கதியடைதற்பொருட்டு வானத்தினின்று கங்கையைப் பூமியிற்கொணர்ந்து பாதாளத்துச் செலுத்திய சூரிய வமிசத்து அரசன். An ancient king of the solar race who is believed to have brought down the sacred Gaṅgā from the heaven to the earth and conducted her to the nether world in order to purify the ashy remains of his ancestors;

Tamil Lexicon


s. a mythical king said to have brought the Ganges from heaven. பகீரத (ப்) பிரயத்தனம், a Herculian attempt or task. பகீரதி, the river Ganges.

J.P. Fabricius Dictionary


, [pakīrataṉ] ''s.'' A king whose austerities are fabled to have brought the Ganges from heaven, சூரியகுலத்தரசரிலொருவன். W. p. 61. B'HAGIRATHA.

Miron Winslow


pakīrataṉ
n. Bhagīratha.
An ancient king of the solar race who is believed to have brought down the sacred Gaṅgā from the heaven to the earth and conducted her to the nether world in order to purify the ashy remains of his ancestors;
சாம்பலாய்ப்போனவரும் தன்முதாதையருமான சகரர்கள் நற்கதியடைதற்பொருட்டு வானத்தினின்று கங்கையைப் பூமியிற்கொணர்ந்து பாதாளத்துச் செலுத்திய சூரிய வமிசத்து அரசன்.

DSAL


பகீரதன் - ஒப்புமை - Similar