Tamil Dictionary 🔍

கீதி

keethi


பாடுகை ; கருங்காலி ; பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருங்காலி. (தைலவ. தைல. 48.) Coromandel ebony of Mysore. See பாட்டு. 2. Song; பாடுகை. 1. Singing, chanting; பாடகன். (யாழ். அக.) Musician;

Tamil Lexicon


s. singing, கீதம்; 2. a singer, பாட கன்; 3. ebony, கருங்காலி.

J.P. Fabricius Dictionary


, [kīti] ''s.'' Singing, chanting, கீதம். 2. Singer, கீதம்பாடுவோன். Wils. p. 29. GEETI.

Miron Winslow


kīti,
n. gīti.
1. Singing, chanting;
பாடுகை.

2. Song;
பாட்டு.

kīti,
n. cf. khadira.
Coromandel ebony of Mysore. See
கருங்காலி. (தைலவ. தைல. 48.)

kīti
n. gītin.
Musician;
பாடகன். (யாழ். அக.)

DSAL


கீதி - ஒப்புமை - Similar