பகீரதி
pakeerathi
பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பகீரதனால் கொண்டுவரப்பட்ட நதி] கங்கை. பகீரதி மணங்கொளச் சடை வைத்த மறையவன் (தேவா. 497, 9). The sacred Gaṅgā, as brought down by Bhagīratha;
Tamil Lexicon
கங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (St.)'' The river Ganges, கங் கை.
Miron Winslow
pakīrati,
n. Bhāgīrathī.
The sacred Gaṅgā, as brought down by Bhagīratha;
[பகீரதனால் கொண்டுவரப்பட்ட நதி] கங்கை. பகீரதி மணங்கொளச் சடை வைத்த மறையவன் (தேவா. 497, 9).
DSAL