Tamil Dictionary 🔍

கீச்சு

keechu


அழுகையொலி ; ஒருசார் புள்ளொலி ; உருகியிறுகிய இரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுகையொலி. 1. Shrill crying sound, scream; ஒருசார் புள்ளொலி. (W.) 2. Chirp of birds; உருகியிருகிய இரும்பு. (J.) Scoria;

Tamil Lexicon


s. the chirping of birds; 2. the whining of infants, கீச்சழுகை. கீச்சாங்குருவி, a large grey shrike, lanius lahtora, which lures and captures small birds by imitating their sounds. கீச்சிட, கீச்சுக் கீச்சென, to chirp, to speak in a shrill voice; to squeak. கீச்சுக் கீச்சென்று கத்த, to whine as an infant. கீச்சுக்குரல், a shrill or squeaking voice.

J.P. Fabricius Dictionary


, [kīccu] ''s.'' The chirping of birds, புள் ளொலி. 2. The whining of infants, கீச்சழுகை.

Miron Winslow


kīccu,
n. [K kīcu]
1. Shrill crying sound, scream;
அழுகையொலி.

2. Chirp of birds;
ஒருசார் புள்ளொலி. (W.)

kīccu,
n.
Scoria;
உருகியிருகிய இரும்பு. (J.)

DSAL


கீச்சு - ஒப்புமை - Similar