நீச்சு
neechu
நீந்துதல் ; நீந்தக்கூடிய ஆழம் ; வெள்ளம் ; மீன்நாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீந்தக்கூடிய ஆழம். நீச்சுநிலை காணாம னிற்குநாள் (தாயு. எந்நாட். ஆனந்த.1) Swimming depth, as of water; வெள்ளம். நீச்சாற் பெருந்திடு காவேரியாற்றை (தனிப்பா. i, 82,163) Flood; மீன்கவிச்சு. இவனுக்கு மீசைமேலே நீச்சடிக்கவேணும். (W.) Bad smell of fish; நீந்துகை. Swimming;
Tamil Lexicon
niccu
n. நீந்து-.
Swimming;
நீந்துகை.
Flood;
வெள்ளம். நீச்சாற் பெருந்திடு காவேரியாற்றை (தனிப்பா. i, 82,163)
Swimming depth, as of water;
நீந்தக்கூடிய ஆழம். நீச்சுநிலை காணாம னிற்குநாள் (தாயு. எந்நாட். ஆனந்த.1)
niccu
n. T. nitcu. cf. nica.
Bad smell of fish;
மீன்கவிச்சு. இவனுக்கு மீசைமேலே நீச்சடிக்கவேணும். (W.)
DSAL