Tamil Dictionary 🔍

வீச்சு

veechu


எறிதல் ; சிறகடிக்கை ; அடி ; ஆட்டுகை ; நீளம் ; வேகம் ; ஓட்டம் ; நோய்வகை ; வலிமை ; வீண்பேச்சு ; ஆந்தை முதலியவற்றின் சத்தம் ; விளைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீளம். அந்தவீடு வீச்சாயிருக்கிறது. 5. Length; நோய்வகை. (யாழ். அக.) 8. A disease; ஆட்டுகை. ஊஞ்சலை ஒரு வீச்சு வீசியாடினான். 4. Swinging, oscillation; ஓட்டம். 7. Sweep; glance; வேகம். அவன் வீச்சாக நடக்கிறான். 6. Quickness, rapidity; . 14. See வீச்சம். Loc. வளைவு. (கட்டட. நாமா. 16.) 13. Curve; மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்தோடு சேர்ந்து வரும்போது கொள்ளும் ஒருவகைக் குறியீடு. 12. (Gram.) A vowel-sign of vowel-consonants; ஆந்தை முதலியவற்றின் சத்தம். வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல் (பெருங். உஞ்சைக். 55, 89). 11. Dry, screech as of an owl; இடம்பப்பேச்சு. யாரிடத்தில் இந்த வீச்சு. 10. Boastful speech, arrogant talk; வலிமை. (W.) 9. Strength; எறிகை. எறிந்த வீச்சுத் தவ்விட ... வாளொடுந் தழுவிக் கொண்டான் (கம்பரா. அதிகா. 213). 1. Throw, cast , as of a net; சிறகடிக்கை. 2. Beat, flap, as of wings; அடி. 3. Blow, stroke;

Tamil Lexicon


III. v. t. blow, flog, வீசு.

J.P. Fabricius Dictionary


viccu
n. வீசு-. [K. bīsu.]
1. Throw, cast , as of a net;
எறிகை. எறிந்த வீச்சுத் தவ்விட ... வாளொடுந் தழுவிக் கொண்டான் (கம்பரா. அதிகா. 213).

2. Beat, flap, as of wings;
சிறகடிக்கை.

3. Blow, stroke;
அடி.

4. Swinging, oscillation;
ஆட்டுகை. ஊஞ்சலை ஒரு வீச்சு வீசியாடினான்.

5. Length;
நீளம். அந்தவீடு வீச்சாயிருக்கிறது.

6. Quickness, rapidity;
வேகம். அவன் வீச்சாக நடக்கிறான்.

7. Sweep; glance;
ஓட்டம்.

8. A disease;
நோய்வகை. (யாழ். அக.)

9. Strength;
வலிமை. (W.)

10. Boastful speech, arrogant talk;
இடம்பப்பேச்சு. யாரிடத்தில் இந்த வீச்சு.

11. Dry, screech as of an owl;
ஆந்தை முதலியவற்றின் சத்தம். வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல் (பெருங். உஞ்சைக். 55, 89).

12. (Gram.) A vowel-sign of vowel-consonants;
மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்தோடு சேர்ந்து வரும்போது கொள்ளும் ஒருவகைக் குறியீடு.

13. Curve;
வளைவு. (கட்டட. நாமா. 16.)

14. See வீச்சம். Loc.
.

DSAL


வீச்சு - ஒப்புமை - Similar