கைவீச்சு
kaiveechu
கைவீசுகை ; கையிருப்புத் தொகை ; கைத்திறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைவீசுகை. கைவீச்சொன்றே பெறு மைம்பதுபொன் (தனிப்பா. ii, 132, 334). 1. [M kaivīccu.] Swing or free motion of the arms, as in working; கையிருப்புத்தொகை. (W.) 2. Cash on hand; கைத்திறம். அரக்கன் கைவீச்சு (இராமநா. பாலகா. 5). 3. Strength, ability; அடி. (யாழ். அக.) Blow, stroke with the hand;
Tamil Lexicon
அடி, கையின்வீச்சு, மிகுகொடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaivīccu] ''v. noun. [local.]'' A swing of the arms in walking. 2. Money, cash in hand.
Miron Winslow
kai-vīccu,
n. id. + [ M. kaivīccu.]
1. [M kaivīccu.] Swing or free motion of the arms, as in working;
கைவீசுகை. கைவீச்சொன்றே பெறு மைம்பதுபொன் (தனிப்பா. ii, 132, 334).
2. Cash on hand;
கையிருப்புத்தொகை. (W.)
3. Strength, ability;
கைத்திறம். அரக்கன் கைவீச்சு (இராமநா. பாலகா. 5).
kai-vīccu
n. id.+.
Blow, stroke with the hand;
அடி. (யாழ். அக.)
DSAL