கிழிவு
kilivu
கிழிதல் ; வாய்ப்புக் கிடைக்காமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்க்காமை. (W.) 2. Failure, ill-success; கிழிகை. 1. Rent tear, laceration;
Tamil Lexicon
கிழிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' A rent, tear, laceration, கிழிதல். 2. Failure; incompetency, ill success, dwindling away, வாயாமை. (The word is sometimes synonymous with இழிவு.)
Miron Winslow
kiḻivu,
n. கிழி1-.
1. Rent tear, laceration;
கிழிகை.
2. Failure, ill-success;
வாய்க்காமை. (W.)
DSAL