கழிவு
kalivu
கழிகை ; இறந்தகாலம் ; நிகழ்காலம் ; கழிகடை ; தள்ளுபடியான தொகை , கழிப்புக்கணக்கு ; கழுவாய் ; அழிவு ; சாவு ; மிகுதி ; உள்ளது சிறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிச்சம். 6. (Arith.) Remainder; பிராய்ச்சித்தம். பெரும்பாவக்கழிவு (காஞ்சிப்பு. கயிலாய. 30). 7. Expiation, as of sin; அழிவு. கழிவிலாத வாகாயம் (பிரபுலிங். முத்தாயி. 9). 8. Destruction; சாவு. (சூடா.) 9. Death; கழிகடை. 4. Waste, refuse, leavings, dross; that which is inferior, base, vile; . 11. (Log.) Reasoning by elimination. See பாரிசேடம். (w.) நிகழ்காலம். இறப்பெதிர்காலக் கழிவுமானானை (திவ். பெரியதி. 4, 3, 2). 3. Present age; இறந்தகாலம். (நன். 145.) 2. (Gram.) Past tense; கழிந்து போகை. 1. Passing, as time; leaving, as a place; discharging, as from the bowels; தள்ளுபடியான தொகை. மொத்த வட்டியிற் கழிவு எவ்வளவு? 5. Deduction, discount, rebate; மிகுதி. (திவா.) 10. cf. கழி-. Excess, abundance, surplus;
Tamil Lexicon
, ''v. noun.'' Passing, leaving, separating from, discharge--from the bowels, a sore, &c., கழிகை. 2. Copious ness, abundance, excess, superfluity, in tensity, surplus, redundancy, மிகுதி. 3. Things ejected or left, refuse, leavings, dross, scoria, கழிகடை. 4. Exception, re lease, exemption, rejection, elimination, நீங்குகை. 5. ''[in arithmetic.]'' Subtraction, கழிப்புக்கணக்கு. 6. Deduction, abatement, defalcation, discount, premium, allow ance, தள்ளுபிடி. 7. Remainder in arith metic, சேஷம். 8. ''[in logic.]'' Inference by implication of opposite, as when it is said of two persons, that one is enlight ened by virtuous deeds, we infer that the other is darkened by the retributions of vice; or in a case of robbery between two-that one is honest, that the other is the thief, பாரிசேஷம். 9. That which is secondary, inferior, any thing bad or in ferior in quality, base, vile, இழிவு. கழிவில்லை. There is none rejected. 2. There is no abatement, deduction, dis count, &c.
Miron Winslow
kaḻivu
n. கழி1-. [K. kaḷivu, M. kaḻivu.]
1. Passing, as time; leaving, as a place; discharging, as from the bowels;
கழிந்து போகை.
2. (Gram.) Past tense;
இறந்தகாலம். (நன். 145.)
3. Present age;
நிகழ்காலம். இறப்பெதிர்காலக் கழிவுமானானை (திவ். பெரியதி. 4, 3, 2).
4. Waste, refuse, leavings, dross; that which is inferior, base, vile;
கழிகடை.
5. Deduction, discount, rebate;
தள்ளுபடியான தொகை. மொத்த வட்டியிற் கழிவு எவ்வளவு?
6. (Arith.) Remainder;
மிச்சம்.
7. Expiation, as of sin;
பிராய்ச்சித்தம். பெரும்பாவக்கழிவு (காஞ்சிப்பு. கயிலாய. 30).
8. Destruction;
அழிவு. கழிவிலாத வாகாயம் (பிரபுலிங். முத்தாயி. 9).
9. Death;
சாவு. (சூடா.)
10. cf. கழி-. Excess, abundance, surplus;
மிகுதி. (திவா.)
11. (Log.) Reasoning by elimination. See பாரிசேடம். (w.)
.
DSAL