Tamil Dictionary 🔍

குடியழிவு

kutiyalivu


குடும்பக்கேடு ; பெருங்கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்கேடு. (W.) 2. Great evil; குடும்பக்கோடு. 1. Ruin of a family;

Tamil Lexicon


குடிநாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Ruin of a family. 2. A great evil, ''often hyperbolically used.''

Miron Winslow


kuṭi-y-aḻivu,
n. id. +.
1. Ruin of a family;
குடும்பக்கோடு.

2. Great evil;
பெருங்கேடு. (W.)

DSAL


குடியழிவு - ஒப்புமை - Similar