ஞெகிழி
njekili
கொள்ளிக்கட்டை ; தீக்கடைகோல் ; தீ ; காண்க : கொடிவேலி ; சிலம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைக்கொள்ளி. விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி (அகநா. 108). 1. Fire-brand; . 5. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) சிலம்பு. (பிங்.) 6. Tinkling anklet; தீக்கடைகோல். கானவர் . . . ஞெகிழி பொத்த (குறிஞ்சிப். 226). 2. Piece of wood used for kindling fire by friction; விறகு. (பிங்.) 4. Fuel; தீ. (பிங்.) 3. [T. negadi.] Fire;
Tamil Lexicon
s. sounding foot rings, சிலம் பணி; 2. a fire brand, கொள்ளி; 3. a spark, தீப்பொறி; 4. fire, தீ; 5. an oblong ring of brass filled with stones and shaken in a temple, சிலம்பு; 6. the shrub, கொடுவேலி.
J.P. Fabricius Dictionary
, [ñekiẕi] ''s.'' Sounding foot-rings, சிலம் பணி. 2. An oblong ring of brass filled with stones and shaken in a temple, சில ம்பு. 3. Fire-brand, கொள்ளி. 4. Spark, தீப்பொறி. 5. Fire, தீ. (சது.) ''(p.)''
Miron Winslow
njekiḻi,
n. id.
1. Fire-brand;
கடைக்கொள்ளி. விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி (அகநா. 108).
2. Piece of wood used for kindling fire by friction;
தீக்கடைகோல். கானவர் . . . ஞெகிழி பொத்த (குறிஞ்சிப். 226).
3. [T. negadi.] Fire;
தீ. (பிங்.)
4. Fuel;
விறகு. (பிங்.)
5. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)
.
6. Tinkling anklet;
சிலம்பு. (பிங்.)
DSAL