Tamil Dictionary 🔍

கிழங்கு

kilangku


செடிகொடிகளின் மூலம் ; காரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம். நாபிக்கமல முதற்கிழங்கே (திவ். திருவாய். 10, 10, 3). 2. Cause; செடிகொடிமுதலியவற்றின் மூலம். தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன (மணி. 17, 58). 1. Esculent or bulbous root; turnip, parsnip, palmyra root;

Tamil Lexicon


s. edible roots in general, கந்தம்.

J.P. Fabricius Dictionary


கந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


keRanku கெழங்கு tuber, potato, edible root

David W. McAlpin


, [kiẕngku] ''s.'' An esculent or other thick root--as a young palmyra-root, parsnip, turnip, yam, potatoe, &c., கந்தம். The va rieties of yams are, இரத்தவள்ளிக்கிழங்கு, இராச வள்ளிக்கிழங்கு, சிறுகிழங்கு, முள்ளங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு, &c.

Miron Winslow


kiḻaṅku,
n. கீழ். [M. kiḻaṅṅu.]
1. Esculent or bulbous root; turnip, parsnip, palmyra root;
செடிகொடிமுதலியவற்றின் மூலம். தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன (மணி. 17, 58).

2. Cause;
காரணம். நாபிக்கமல முதற்கிழங்கே (திவ். திருவாய். 10, 10, 3).

DSAL


கிழங்கு - ஒப்புமை - Similar