Tamil Dictionary 🔍

கலிங்கு

kalingku


ஏரிமதகு ; நீர் வழியும் அணைக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்வழியும் அணைக்கட்டு. (W.) 2. Calingula; ஏரி மதகு. வாட்கண் கலிங்குக டிறந்த (சீவக. 2476). 1. Sluice or water weirs for surplus vents; waterway constructed in the bund of a tank to permit the escape of surplus water so as to prevent the bursting of the tank from over-fulness of water, now usually set with upright stones

Tamil Lexicon


கலிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


kaliṅku
n. prob. id. [T. kalugu.]
1. Sluice or water weirs for surplus vents; waterway constructed in the bund of a tank to permit the escape of surplus water so as to prevent the bursting of the tank from over-fulness of water, now usually set with upright stones
ஏரி மதகு. வாட்கண் கலிங்குக டிறந்த (சீவக. 2476).

2. Calingula;
நீர்வழியும் அணைக்கட்டு. (W.)

DSAL


கலிங்கு - ஒப்புமை - Similar